கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம்: வெளியான மகிழ்ச்சியான தகவல்
Loading… கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகிழ்ச்சியான தகவலை கனடா – ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில் முன் அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறைகனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக மாகாண அரசாங்கம் சுட்டிக்காட்டி உள்ளது. Loading… மாகாணத்தில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தொழில் முன் … Continue reading கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம்: வெளியான மகிழ்ச்சியான தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed